Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
வெளிவந்த வேலையில்லாப் பட்டதாரி ரகசியம்

VIP Secret - வெளிவந்த வேலையில்லாப் பட்டதாரி ரகசியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,205 Views
அண்மையில் திரைக்கு வந்து திரையரங்குகளில்  வெற்றி நடை போட்டுகொண்டிருக்கும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தை நீங்க பார்த்திருப்பீங்க.... 
 
இந்த படத்தில் தனுஷின் பாத்திரம் ரொம்பவே பேசப்பட்டது.... அதில் காட்டப்பட்ட காட்சிகளும், நடிப்புமாக, ஒரு சாதாரண ,படித்த, இளைஞனின் மனநிலையை அப்படியே திரையில் கண்முன்னே கொண்டு வந்திருந்தார்கள் திரைப்படக்குழுவினர்.
படமும் ஹிட் ஆகியது
இது தெரிந்த விஷயம் தான்......

         ஆனால், எங்களுக்குத் தெரியாத விஷயமே இங்கு தான் ஆரம்பிக்கிறது... தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களே இந்த கதையில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.....
இதுவே இந்த படம் வெற்றி அடைவதற்கு ஒரு ப்ளஸ் ஆக அமைதிருந்ததாம். அதனால் தனுஷிற்கு மட்டுமல்ல, அவர் அண்ணனுக்கும் கூட இந்த படம் வெற்றியடைந்ததில ரொம்பவே மகிழ்ச்சியாம்.....   
          
              இவர்கள் சொந்தக்கதையும் சோகக்கதையாகத்தான் இருந்திருக்கிறது.
இருந்தாலும்  கொடுத்த காசிற்கு, என்னமோ.....
எங்களுக்கு இது சந்தோஷக்கதை  தான்....

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top