Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பின்னர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சோகமான சம்பவம்

Body found from well - தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பின்னர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சோகமான சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,920 Views
ஹெட்டன் , வெலிஓய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரிசான் என்ற 1 1/2 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாயுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பின்னர் அவ்விடத்திலிருந்து மாயமாகியுள்ளது.

தாய் , அயலவர்களின் உதவியுடன் தேடிப்பார்த்துள்ளார். பின்னர் கிணற்றுக்குள் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.















Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top