Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
10
மும்பை அணியில் 15 ஆண்டுகள்... ரோகித்தின் புதிய மைல்கல்

SOORIYAN GOSSIP - மும்பை அணியில் 15 ஆண்டுகள்... ரோகித்தின் புதிய மைல்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

218 Views
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா, மும்பை அணியுடன் தனது 15 ஆண்டுகால பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளார்.

2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோகித், 2011 ஆம் ஆண்டு மும்பை அணியில் இணைந்தார். அதே ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பைக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

அதன் பின்னர் தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா, 230க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி சுமார் 6,000 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகவும் திகழ்கிறார். மேலும், அந்த அணிக்காக அதிக சதங்கள் அடித்த சாதனையும் அவரையே சேரும்.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top