மர்ம மான முறையில் உயிரிழந்த தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தாகவும் இதில் பெரும் புள்ளிக்கு தொடர்புள்ளதாகவும் நீண்டநாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்த து.
இந்நிலையில் தாஜூடின் கொலை தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் , நேர்காணலொன்றின் போது பி.பி.சி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
தாஜூடீனின் கொலைக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்படுவது தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நாமல், காணொளியைப் பார்வையிடவும்:
රගර් ක්රීඩක තාජුදීන් ඝාතනය ගැන නාමල් රාජපක්ෂ කතාකරයි විශේෂ සාකච්චාව බලාපොරොත්තුවන්න
Posted by BBC Sinhala - සංදේශය on Friday, August 7, 2015