Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
'மீசைய முறுக்கு 2' படத்தின் 'பப்பாளி பழமே' பாடல் வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - 'மீசைய முறுக்கு 2' படத்தின் 'பப்பாளி பழமே' பாடல் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு hip hop ஆதி இயக்கி, நடித்த திரைப்படம் ‘மீசைய முறுக்கு’.

இத்திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தைப் போலவே இதையும் Hip Hop தமிழா ஆதி இயக்கி, இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் 'பப்பாளி பழமே' பாடல் வெளியாகியுள்ளது. அண்மையில் இத்திரைப்படத்தின் first look, teaser மற்றும் first single ஆகியவை வெளியாகி இரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top