1,901 Views
வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீரவும் , நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் , மீள் குடியேற்ற அமைச்சராக டி.எம். சுவாமி நாதனுமே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே இவர்கள் பதவியேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.




