4,053 Views
இன்று முதல் தடவையாக கூடிய 8 ஆவது நாடாளுமன்றம் பல சிறப்பம்சங்களை தாங்கி நிற்கின்றது.
அதில் முக்கியமானதொன்றே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததாகும்.
இதன்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் , இதன்பின்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவரது மகனும் , பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் , தனது தந்தையுடன் செல்பி எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Never felt more proud than this moment...to be in Parliament with a statesman who has done so much for #SriLanka. pic.twitter.com/Wfl1YZntKO
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 1, 2015