Gammanpilla and Ranil in House - அதிரடியாக ஆரம்பித்த கம்மன்பிலவும், அடக்கிய ரணிலும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
10,978 Views
பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஆளுங் கட்சி தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அவர், ஆயுதமேந்தல் தொடர்பில் உரையாற்றிய நிலையிலேயே இந்த குறுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறுக்கிட்ட பிரதமர் அவ்வாறான கருத்துக்களை சபையில் வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.