9,872 Views
அங்குள்ள உணவகங்களில் குளிர்பானங்கள் அதி கூடிய சில்லறை விலைக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றமையை எமது நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அங்கு விற்பனையில் ஈடுபடுவோர் ரசீது வழங்காமை மற்றும் அதிக விலையில் விற்கின்றமைக்காக தெரிவிக்கும் காரணங்கள் என்பனவும் எமது கமெராக்களில் பதிவாகியிருந்தது.
அங்கு வரும் மக்கள் ஏமாற்றப்படுகின்றமை இதன் மூலம் வெளியாகியுள்ளது. மேலும் நுகர்வோர் தமது உரிமை தொடர்பில் எவ்வளவு தூரம் அறிந்து வைத்துள்ளனர் என்பதையும் இச்சம்பவம் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
நடப்பதைப் பாருங்கள் .