Final rites of boy killed in Panagoda - தந்தை மீதான கோபம் காரணமாக பழிவாங்கப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியை (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
8,882 Views
அத்துருகிரிய - பனாகொட- கப்புருகொட பிரதேசத்தில் கொலைசெய்யப்பட்ட சிறுவனின் இறுதியைக் கிரியைகள் நடைபெற்றுள்ளன.
கவிந்து தேவேந்திர கப்புருகே என்ற குறித்த சிறுவன் மூர்க்கமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளான்.
கொலையாளி தந்தை மீதான கோபத்திலேயே மகனை கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.