Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
அஜித்தின் வேதாளம் 2 ஆயிரம் திரையரங்குகளில் !

Vedhalm in 2000 theaters - அஜித்தின் வேதாளம் 2 ஆயிரம் திரையரங்குகளில் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,942 Views

வருகிற தீபாவளி தினத்தில் கமலின் தூங்காவனம், அஜித்தின் வேதாளம் படங்கள் திரைக்கு வருவது உறுதியாகி விட்டது.

 


இதில் வேதாளம் படம் உலக அளவில் 2 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டில் மட்டும் 500 திரையரங்குகளில் வெளியிடுகிறார்களாம்.  நவம்பர் 10 ஆம் திகதி திரைக்கு வரும் வேதாளம் படம் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது என்கிற விவரங்களும் வெளியிடப்பட்டு விட்டன.

அதனால் டிக்கெட் பதிவு செய்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், யு சான்றிதழ் பெற்றுள்ள வேதாளம் படம் 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடவுள்ளதாம்.

அதோடு ஒரு காட்சிகளைகூட தணிக்கைக்குழுஅதிகாரிகள் கத்தரிக்கவில்லையாம். அந்த அளவுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கக்கூடிய படமாக வேதாளம் வந்திருக்கிறதாம்.

வேதாளம் வெளியாகயிருக்கும் தமிழக திரையரங்குகளில் கட்அவுட், பேனர்களை வைக்கும் வேலைகளை மும்முரமாக தொடங்கி விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top