Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
17
விருது வென்ற கிரிக்கெட் வீரர் நரபலி!

Cricket player beheaded - விருது வென்ற கிரிக்கெட் வீரர் நரபலி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,934 Views

இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டுள்ளார்.



இந்திய வம்சாவளியை சேர்ந்தர் நவாஸ் கான் (வயது 23).  தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான  உம்சிண்டோவில் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டின் விசேட தேவையுடைவர்களுக்கான பிரிவில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதை பெற்று உள்ளார்.

இவரது நண்பர் தாண்டுவாக்கே துமா (வயது 21).  அதே பகுதியை சேர்ந்த மந்திரவாதி ஆகியோர் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதியில் கத்தியால் கானின் தலையை வெட்டி நரபலி கொடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் 2 பேரை கைது செய்து உள்ளனர்.  தனது பிரச்சினைகள் தீர மனிதன் ஒருவரை நரபலி கொடுக்க மந்திரவாதி கேட்டு கொண்டதற்கு இணங்க நண்பனை பலி கொடுத்ததாக கானின் நண்பர் துமா குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top