Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
இந்த மாதம் வெளியாகவுள்ள 'Mr.X' திரைப்படம்!

SOORIYAN GOSSIP - இந்த மாதம் வெளியாகவுள்ள 'Mr.X' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

195 Views
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'Mr X '.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 2023 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகியுள்ளது. அதன்பின் பல சர்ச்சைகளையும், தாமதங்களையும் சந்தித்த இத் திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் poster வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இத் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சரத்குமார் மற்றும் கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘Mr. X’ திரைப்படத்தின் Teaser தற்போது வெளியாகி உள்ளது. இரகசிய இராணுவ வீரர்களான ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் நாட்டின் பாதுகாப்புக்காக இரகசிய ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்ளும் கதையாக இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘Mr. X’ திரைப்படம் இந்த மாதம் 17ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top