Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
விஜயின் மனைவியாக சமந்தா !! - உறுதியானது.

#vijay #vijay59 - விஜயின் மனைவியாக சமந்தா !! - உறுதியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,549 Views
அநேகரின் எதிர்பார்ப்பையும் திருப்பியிருக்கும் அட்லி இயக்கும் புதிய படத்தில் இப்போது விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய்59 கு உண்மையான பெயர் என்ன என்று சினிமா ரசிகர்கள் பல பெயர்களை கூறி வருகின்ற நிலையில் வரும் 26ம் திகதி பெயர் தெளிவாகின்றது.
இதில் விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் இப்போது முடித்து வரும் நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக சமந்தாவும் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு மனைவியாக எமிஜாக்சன் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தது. ஆனால், தற்போது, சமந்தாதான் விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடிகை மீனாவின் மகளும் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்க்கும் சமந்தாவுக்கும் திருமணமாகி குழந்தை பிறப்பதுபோல் ஒரு பாடலைக்கூட படமாக்கிவிட்டார்களாம். அனேகமாக அந்தக் குட்டிச்செல்லம் மீனாவின் மகளாக இருக்கலாம். இந்த திரைக் குடும்பத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். எதிர்வரும் 26ம் திகதி போலிஸ் அதிகாரியாக விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தின் பெயரையும் அட்டைப்படத்தையும் அனேகமாக காணலாம் என்ற மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

-ரிஷிவ்-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top