Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
முன்னாள் ரக்பி வீரரின் அகால மரணம்: பொலிஸ் ஜீப் வடிவில் வந்த எமன் (படங்கள்)

Rugby player - முன்னாள் ரக்பி வீரரின் அகால மரணம்: பொலிஸ் ஜீப் வடிவில் வந்த எமன் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,704 Views
திடீர் விபத்தில் உயிரிழந்த , குருணாகலை மலியதேவ பாடசாலையின் முன்னாள் ரக்பி அணி தலைவர் இந்திக தலுவத்தகேயின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
31 வயதுடைய இந்திக தலுவத்தவின் விபத்து தொடர்பாக பொலிஸ் ஜீப் வண்டியொன்றும் , வேன் ஒன்றும் குருணாகலை பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி இடம் பெற்ற இருசக்கர வாகன விபத்தில் இவர் உயிரிழந்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணிந்த இந்திக , சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் வண்டியின் கதவை அதன் சாரதி திறந்த போது அதில் மோதியதால் கட்டுபாட்டை இழந்து தூக்கி எறியப்பட்டார். 

அதற்கு பின்னால் வந்த பொலிஸ் ஜீப் வண்டி அவர் மீது ஏறிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top