Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
மெல்லச் சாகும் மனிதம்: மலசலகூடத்திற்கு அருகில் பாட்டியை அடைத்து வைத்த பேத்தி (படங்கள்)

Granny caged in batheroom - மெல்லச் சாகும் மனிதம்: மலசலகூடத்திற்கு அருகில் பாட்டியை அடைத்து வைத்த பேத்தி (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,165 Views
மலசலகூடத்திற்கு அருகில் குளியலறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை அவரது பேத்தியே இவ்வாறு அடைத்து வைத்திருந்துள்ளார்.

குறித்த பெண் 78 வயதானவர் எனவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளார்.

தற்போது குறித்த பேத்தி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மற்றுமொரு மகளை அழைப்பை மேற்கொண்டு வரவழைத்த  பொலிஸார்,  தாயை ஒழுங்காக பார்த்துக்கொள்ளவில்லையெனக் கூறி கைதுசெய்துள்ளனர்.
















Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top