மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'Thug Life'. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ஜூன் மாதம் 05ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதேவேளை இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சான்' என்ற பாடலை திரைப்படக்குழு வெளியிட்ட நிலையில், இந்தப் பாடலுக்கு இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது.
இந்நிலையில், 'Thug Life' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'சுகர் பேபி' பாடலின் Lyrical Video வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஓ மாறா' பாடலின் Lyrical Videoவினை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பால் டப்பா எழுதிப் பாடியுள்ளார்.