Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
வெளியானது ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் “அடாவடி” பாடல்

SOORIYAN GOSSIP - வெளியானது ‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் “அடாவடி” பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி  நடித்துள்ள திரைப்படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சீமானும், S.J.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 Screen Studio இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில்,'LIK' திரைப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது “அடாவடி” எனும் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top