Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
வெள்ளை வேன் மாறி வெள்ளை டிபன்டரில் கடத்தல்: பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கடத்தல் (காணொளி)

Defender abduction - வெள்ளை வேன் மாறி வெள்ளை டிபன்டரில் கடத்தல்: பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கடத்தல் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,672 Views

கடந்த காலங்களில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.

 


தற்போது அத்தகைய சம்பவங்கள் ஓய்ந்து விட்டன.

இந்நிலையில், நிட்டம்புவ வதுபிடிவல பிரதேசத்தில் வெள்ளை டிபன்டர் வாகனத்தில் வந்த சிலர் இருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அருகில் உள்ள சி.சி.டிவியொன்றில் பதிவாகியுள்ளது.

எனினும் கடத்தப்பட்டவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதுடன். கடத்தல் தொடர்பில் கைதும் இடம்பெற்றுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top