Dilan on Namal - கட்சி தந்தையினுடையது என நாமல் நினைக்கின்றார் - டிலான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,135 Views
சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவுக்குரியது என நாமல் ராஜபக்ஷ நினைத்துக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான டிலான் பெரேரா தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.