Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
சீதையாக நடிக்க சாய் பல்லவி வாங்கிய மிகப்பெரிய சம்பளம்!

SOORIYAN GOSSIP - சீதையாக நடிக்க சாய் பல்லவி வாங்கிய மிகப்பெரிய சம்பளம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

196 Views
நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா துறையை தாண்டி தற்போது ஹிந்தியிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

ஏற்கனவே அவர் ஏக் தின் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்திய மதிப்பில் ரூபாய் 4000 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இராமாயணம் திரைப்படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். இரண்டு பாகமாக இந்த படம் வெளியாக உள்ளது.

இராமன் பாத்திரத்தில் நடிக்கும் ரன்பீர் கபூருக்கு ஒரு படத்திற்கு இந்திய மதிப்பில் ரூபாய் 75 கோடி என மொத்தமாக 150 கோடி ரூபாய் சம்பளமும், சீதையாக நடிக்கும் சாய் பல்லவிக்கு மொத்தமாக இந்திய மதிப்பில் ரூபாய் 12 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top