2,205 Views
போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளுக்கான 2015ம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் நிதி தலைநகராக விளங்கும் அமெரிக்கா கடந்த ஆண்டைவிட 4 இடங்கள் பின்தங்கி தற்போது 22-வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் எமது அண்டை நாடான இந்தியா 97-வது இடத்தில் உள்ளது.