Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
மாகாண சபை அதிகாரங்களுக்கு சவால் விடுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

#sooriyanfm #news - மாகாண சபை அதிகாரங்களுக்கு சவால் விடுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,403 Views
மாகாணசபைகளின் அதிகாரங்களுக்கு சவால் விடுக்கப்படுமேயானால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர், இதனைக் கூறியுள்ளார்.
 
 
 
இதற்கு ஏனைய அனைத்து மாகாண முதலமைச்சர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர், இதன்போது தெரிவித்துள்ளார்.
 
 
 
அதேநேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, என்பன மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, மத்திய அரசாங்கத்தில் உள்ளவர்களே பாரியளவில் ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
 
ஆனால் மத்திய அரசாங்கத்தினர், மாகாண சபையினரே ஊழலில் ஈடுபட்டுள்ளதாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர், குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top