Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
எம்பிலிபிட்டிய இளைஞன் சாராயம் கொடுக்காமையால் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டாரா? : ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றிய இறுதி ஊர்வலம் (காணொளி)

Embilipiya youth death - எம்பிலிபிட்டிய இளைஞன் சாராயம் கொடுக்காமையால் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டாரா? : ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றிய இறுதி ஊர்வலம் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,402 Views

எம்பிலிபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸாருடனான மோதலின் போது மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்தார்.


இச்சம்பவம் நாடு முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த து.

பொலிஸார் மதுபான போத்தல்களைக் கேட்டதாகவும் , அதன் பின்னர் ஏற்பட்டதாக கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றுள்ளது.

29 வயதான சுமித் பிரசன்னகே என்ற குறித்த இளைஞனின் உடல் , அதிரடிப் படை பாதுகாப்புடன் , அடக்கம் செய்யப்பட்டது.

ஆயிரக் கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

எம்பிலிபிட்டிய மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட துடன் , இதன்போது பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இளைஞனின் மரணம் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.


 

 

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top