6,540 Views
குறித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் ரமடியிலிருந்து தப்பி தீவிரவாதிகள் பலம் பெற்று விளங்கும் மொசூல் நகருக்கு சென்ற வேளையிலேயே எரித்துக்கொல்லப்பட்டுள்ளனர்.
ரமடியை ஈராக்கிய படையினரிடம் இழந்து தப்பி வந்த தீவிரவாதிகளை மொசூல் நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் சுற்றி வளைத்த ஐ.எஸ். தீவிரவாத குழுவினர், அவர்களை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.
அத்துடன் மொசூல் நகரை ஈராக்கிய அரசாங்கப் படையினரிடமிருந்து பாதுகாக்க தீவிரவாத குழு உறுப்பினர்கள் தவறினால் அவர்களுக்கும் இதே தண்டனை என அவர்கள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.