Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்ம விபூஷன் விருது

Rajinikanth awarded Padma Vibhushan - சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்ம விபூஷன் விருதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,174 Views
மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதை சற்று முன்னர் அறிவித்துள்ளது. 
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பத்ம விபூஷன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த 2000ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக 16 வருடங்அள் கழித்து மீண்டும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட செய்தி தெரிந்தவுடன் அவருடைய இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா ஆகியோர் தங்கள் டுவிட்டரில் மகிழ்ச்சியினை தெரிவித்ததுடன் தங்கள் தந்தைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top