Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
கிரிக்கட்டில் ரஜனியும் கமலும்.....

super star & ulaka naayakan will take part the star cricket match - கிரிக்கட்டில் ரஜனியும் கமலும்.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,091 Views
 தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  புதிய நிர்வாக தெரிவு நடந்த பின்னர் தங்களுக்கு  சொந்தமான நிலத்தில் பெரியளவிலான கட்டடம் ஒன்றை கட்டுவதற்கான முயற்சியில்  நடிகர் சங்கம் இறங்கியிருக்கிறது.
அக்கட்டடம் திரையரங்கு , கலையரங்கு என பல வசதிகள் கொண்டதாக உருவாகப்படவுள்ளது இக்கட்டடத்தைக் கட்ட பல கோடி ரூபா செலவாகும் எனக் கூறப்படுகின்றது , இதற்காக விஷால் ,கார்த்தி ,ஆர்யா,ஜீவா,ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடிக்க முன்வந்துள்ளனர்.

அத்துடன் நட்சத்திர கிரிக்கட் போட்டியொன்றினை நடாத்தி நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,அனைத்து முன்னணி நட்சத்திரங்களையும் இரண்டு அணிகளாக பிரித்து போட்டி நடத்தப்படவுள்ளது.முன்னணி நடிகைகள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர், ரஜனி, கமல் இருவரும் அழைக்கப்படவுள்ளனர். இவர்கள் இப்போட்டியில் கலந்து விளையாடுவார்களா அல்லது பார்வையாளர்களாக மட்டும் இருப்பார்களா என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை....

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top