Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
பறந்து கொண்டே மாங்கல்யம் வாங்கிக்கொள்வாரா திரிஷா ?

Trisha to marry on air? - பறந்து கொண்டே மாங்கல்யம் வாங்கிக்கொள்வாரா திரிஷா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

500 Views

ஐ, என்னை அறிந்தால் , என தமிழ் திரையுலகம் பரபரப்பாக இருந்தாலும் அனைவரது கவனமும் தற்போது திரிஷா மீதே உள்ளது.

ஆம் , இன்னும் சில மாதங்களில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார் திரிஷா.

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து அதனை நீண்ட காலமாக தக்கவைத்துக் கொண்டுள்ளார் அவர்.

எனினும் வயது போக போக வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போக இறுதியாக திருமணம் முடிக்க இணங்கினார் திரிஷா. வழக்கமான கோலிவுட் நடிகைகளைப் போல தொழில் அதிபர் ஒருவரையே திரிஷாவும் கைபிடிக்க உள்ளார் .

‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை தயாரித்த வருண் மணியனை மணக்கவுள்ளார் திரிஷா.

இவர்களது நிச்சயதார்த்த நிகழ்வு எதிர்வரும் 23- ஆம் திகதி சென்னையில் நடக்கவுள்ளது. இதனை டுவிட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார் திரிஷா.

இந்நிலையில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததுக்கு அழைக்கப்பட உள்ளனர். 25-ஆம் திகதி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினருக்கு திரிஷாவும் வருண்மணியனும் இணைந்து விசேட விருந்து அளிக்கின்றனர்.

இவர்களது திருமணம் மார்ச் மாதம் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புதுமை விரும்பியான திரிஷா பறக்கும் விமானத்தில் திருமணத்தை நடத்த யோசித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படாத போதிலும் இதற்கு வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

எனவே பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும் திரிஷா வானத்தில் வைத்து மாங்கல்யம் வாங்கிக்கொள்வாரா என...


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top