Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
சந்தானம் ஜோடியாக பானு

Sandhanam#Bhanu - சந்தானம் ஜோடியாக பானுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

751 Views
''கறுப்பான கையாலே என்னைப் புடிச்சான் ...'' என்று பல இதயங்களை ஒரே பாடல் மூலம் அள்ளிக்கொண்டு கொள்ளை கொண்டவர் தாமிரபரணியில் விஷாலுடன் ஜோடி போட்ட பானு.

தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப் பட்டவர் இந்த அம்மணி. ஆனால், அவரது துரதிஸ்டம் மேற்கொண்டு பட வாய்ப்புக்கள் இல்லை.

வீட்டிலும் தனிப்பட்ட பிரச்சினைகள் பல எழுந்தன. இதனால் தானாகவே சினிமாவில் தலை காட்டுவதை தவிர்த்துக் கொண்டார். விசாரித்தபோது, தலைக்கு மேல் பிரச்சினைகள் கொட்டிக் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அத்தனை சிக்கல்களும் முடிந்த பின்னர் அம்மணியே தானாக தலை காட்ட ஆரம்பிப்பார். அதுவரை பொறுமை காப்போமென நம்ம இரசிகர்கள் கைவிட்டு விட்டார்கள்.

மீண்டு(ம்)  வந்த பானு, மூற்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக தன் இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கியிருக்கிறார். ஆனால், அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

என்னடா பண்ணலாமென்று ஏக்கத்தோடு காத்திருந்தவருக்கு, இயக்குனர் ராஜேஷ் இயக்க ஆர்யா மற்றும் தமன்னா ஒன்றாய் இணையும் ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'' எனும் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

''என்னம்மா சந்தானத்துக்கு ஜோடியாக...'' என்று நாம் இழுக்கும் போதே, ''இல்லைங்க, அவரும் ஹீரோக்களோடு இணையாகத்தானே தமிழ் சினிமாவில்..'' என்று இப்பொழுதே சந்தானம் புராணம் பாட ஆரம்பித்துள்ளார்.

#ஆக, என்ன நடக்குதுன்னு பார்ப்போம் !


-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி- 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top