Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
அமீர்கான் மகளாக டாப்ஷி

Daughter # Dapshi # Ameerkhan - அமீர்கான் மகளாக டாப்ஷிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

686 Views
ஆடுகளம் தமிழுக்கு தந்த அழகு தேவதை நடிகை டாப்ஷி. அந்தப் படத்தில் வந்து எல்லோரையும் தன்  அழகால் கட்டி இழுத்தார். அதன் பின்னர் வாய்ப்புக்கள் வந்து கொட்டும் என அவர் உட்பட, அனைவரும் எதிர் பார்த்தார்கள். ஆனாலும்,  சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புக்கள் வந்து சேரவில்லை.

இதற்கு காரணமாக பார்த்தால், அவர் தமிழை விட தெலுங்கு மற்றும் ஏனைய வேற்று மொழிப் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இதனால், நிறைய தமிழ் பட வாய்ப்புக்களை தவிர்த்து வருகிறாரென ஒரு குற்றச்சாட்டு உண்டு.
                                                             
                     இந்நிலையில், டாப்ஷி இந்தியில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் பேபி. இதனைத் தொடர்ந்து நாயகியாக வளைய வந்த டாப்ஷி, நாயகனின் மகளாக மாறவுள்ளார். அதாவது, இந்தியில் ஒரு மல்யுத்த வீரரையும் அவரது மகளையும் மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. ''டங்கல்'' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமீர்கான் மல்யுத்த வீரராகவும் அவரது மகளாக டாப்ஷியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்தியில் என்றதும் மகளாகவும் நடிக்க ஒப்புக் கொண்ட அம்மணி, தமிழென்றால் ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறிதான் !

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top