Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
ஷங்கரும் காஞ்சனாவைப் பாராட்டினார்

shangar #kanchana 2 #cinema - ஷங்கரும் காஞ்சனாவைப் பாராட்டினார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,462 Views
புதிய படங்களைப் பார்பதோடு நிறுத்தாமல் படம் பற்றிய தன் திருப்தியை படத்தின் சிறப்புகளை மனம் திறந்து பாராட்டுபவர் ஷங்கர் . அந்த வகையில் தற்போது வெளியாகி வெற்றி நடை போடும் ராகவா லாரன்சின் காஞ்சனா 2 ஐ பற்றியும் அதில் நடித்த சில நடிகர்களின் நடிப்பு மற்றும் நகைச்சுவைகள் பற்றியும் தன் டுவிட்டர் தளத்தில் பாராட்டியிருக்கிறார் .



காஞ்சனா படத்தில் ராகவா லாரன்சின் வித்தியாசமான ஹெட்டப்புக்களை ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் விஜய் ஆகியோரும் பாராட்டி இருந்தார்கள் அந்த பிரபலங்களின் வரிசையில் இப்போது ஷங்கரும் சேர்ந்திருக்கிறார் .

-கந்தப்பன் பிரஷாந்த்- 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top