Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
பண்டாரகம கொலை; மனைவியே ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்

Bandaragama Murder - பண்டாரகம கொலை; மனைவியே ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,394 Views
பண்டாரகம பொலிஸ் நிலைய உப-பொலிஸ் பரிசோதகர் பளிஹவதன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவரது மனைவி கொலை செய்தமையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் கொலை தொடர்பிலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பண்டாரகம பொலிஸ் நிலைய உப-பொலிஸ் பரிசோதகர் பளிஹவதன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவரது மனைவி கொலை செய்தமையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் கொலை தொடர்பிலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அவர் ஒழுங்காக உணவளிக்கவில்லையெனவும் , முடியுமானவரை தன்னை சித்திரவதை செய்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒப்பந்த அடிப்படையில் கொலையை புரிந்த தாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். வெறும் 10,000 ரூபாக்கே கொலைக்கான ஒப்பந்த த்தை அவர் வழங்கியுள்ளார்.

தனது சொத்தை அவர் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் , இதன் மூலம் வந்த வருவாய் அனைத்தையும் தனது கணவரே பெற்றுக்கொண்ட தாகவும் , தமது குழந்தைகளுக்கு ஒழுங்க உணவளிக்க கூட முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பளிஹவதன உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே கழுத்து வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இக் கொலை தொடர்பில் அவரது மனைவி மற்றும் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் கோழி இறைச்சி கடை உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பளிஹவதனவின் மனைவி , கோழிக் கடை உரிமையாளருக்கே கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top