Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
பத்திரங்களை ஒப்படைத்தார் ரொஹன் பெரேரா

Rohan Perera to UN - பத்திரங்களை ஒப்படைத்தார் ரொஹன் பெரேராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,296 Views
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ரொஹன் பெரேரா, நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் தமது தகுதிப் பத்திரங்களை ஒப்படைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ரொஹன் பெரேரா, நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் தமது தகுதிப் பத்திரங்களை ஒப்படைத்துள்ளார்.

கடந்த புதன் கிழமை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் அவர் இந்த பத்திரங்களை கையளித்ததாக, நியுயோர்க்கில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியின் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அவர்களுக்கு இடையில் சுமூக பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதன் போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து இரண்டு தரப்பும் ஆழமாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top