Sri Lankans from Nepal share their experience - நேபாளத்திலிருந்து தாயகம் திரும்பிய இலங்கையர்களின் அனுபவங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,646 Views
நேபாள நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் அங்கிருந்த இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கைப் பெண் உதைப்பந்தாட்ட அணி வீராங்கணைகளும் அடங்குகின்றனர்.
தற்போது இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள அவர்கள் தமது அனுபவத்தை வெளியிட்டுள்ளனர்.