Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

Warning to Tamil Nadu fishermen - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,395 Views
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
22 பேர் கொண்ட தமிழக மீனவர்களின் குழு ஒன்று வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்திருந்தது.

இதன் போது சுஷ்மா சுவராஜால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தங்களை இலங்கை கடற்பரப்பில் தடையின்றி மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு கோருவதற்காகவே தமிழக மீனவர்கள் அவரை சந்தித்திருந்தனர்.

எனினும் எதிர்வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டால், அவர்களை விடுவித்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top