ரஜினியாக மாறும் தனுஷ்?
Dhanush in Rajini's biopic - ரஜினியாக மாறும் தனுஷ்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவருடைய மகள்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இதற்க்கான கதையை எழுதிக்கொண்டு இருக்கிறார்.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
மேலும் படத்தை யார் இயக்குவார்கள் என்பதில் இதுவரை சந்தேகம் நிலவுகின்றது.
ஒருவேளை, ரஞ்சித்துக்கே அவ்வாய்ப்பு செல்லலாம் என ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கபாலிக்கு கிடைத்த வரவேற்பே அதற்கு காரணம்.
எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....