கொலை வெறிப் பாடலை அனிருத்தும் தனுஷும் கூட மறந்திருப்பார்கள் .ஆனால் இன்னும் சிலரை இந்தப்பாடல் கவர்ந்து இழுக்கத்தான் செய்கிறது .
சில காலத்துக்கு முன்பு வெளியாகி சாதனை படைத்த இந்தப்பாடல்தான் அனிருத் என்ற இளம் இசை அமைப்பாளரை அடையாளம் காட்டியது .இந்த மெட்டும் தனுஷின் குரலும் தமிழ் கடந்து வெள்ளையர்களையும் வாய் அசைக்க வைத்தது .
மீண்டும் இந்தப்பாடலின் மெட்டு துருக்கியில் ஒரு விளம்பரத்தின் இசைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது .இப்போது இணையத்தில் கலக்கி வரும் இந்த விளம்பரத்தால் கொலைவெறி சூடு பிடித்திருக்கிறது .
கந்தப்பன் பிரஷாந்த் .