3,040 Views
பிணை மனுவுக்காக அவர் மீண்டும் புதிய விண்ணப்பத்தைக் கையளிக்க வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றம் குறிப்பிட்டு, மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.