Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
மோகன்லால் - மம்முட்டி கூட்டணியில் உருவான 'பேட்ரியாட் ' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தள்ளிவைப்பு

SOORIYAN GOSSIP - மோகன்லால் - மம்முட்டி கூட்டணியில் உருவான 'பேட்ரியாட் ' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தள்ளிவைப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பேட்ரியாட்'.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், டீசர் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தத் திரைப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஷ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ரஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக இந்தத் திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 1-ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top