Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

SOORIYAN GOSSIP - மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

219 Views
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.


மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மிஸ்டர் எக்ஸ்' (Mr X). இப்படத்தின் படப்பிடிப்பு 2023- ஆம் ஆண்டு தொடங்கி 2024-ல் நிறைவடைந்தது.

அதன்பின் பல சர்ச்சைகளையும், தாமதங்களையும் சந்தித்த இப்படம் இந்த மாதத்திற்குள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், சரத்குமார் மற்றும் கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top