4,084 Views
இவர் ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை, ஆம்பள ஆகிய படங்களின் நடித்துள்ளார்.
தற்போது 4வது முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடித்த அனைத்து படங்களும் ஹிட் என்பதால் தான் இந்த முடிவாம்.
-கோடம்பாக்கக் குருவி-