Jagath Dias appointed chief of staff - இராணுவப் படையணிகளின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,657 Views
இலங்கை இராணுவப் படையணிகளின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மே மாதம் 07 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கபட்டுள்ளது.