1,656 Views
நந்தன குணதிலக பாணந்துறை தொகுதியின் அமைப்பாளராகவும் , அச்சல ஜாகொட பலாங்கொடை தொகுதியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் ஆரம்பகால ஜே.வி.பி. உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.