Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
காதலில் விழுந்தார் தமன்னா

Tamanna #Love #Cinema - காதலில் விழுந்தார் தமன்னாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,393 Views
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் அழகுப் பதுமை தமன்னா. சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்களை பற்றி செய்திகள் வருகிறதோ இல்லையோ, ஆனால் இவர் காதலில் விழுந்துள்ளார் என்ற செய்தி மட்டும் வந்து கொண்டே இருக்கிறது. 
ஆனால், மற்றவர்களை போல் இல்லாமல் இந்த வதந்தியை உடனே மறுத்திருந்தார் தமன்னா. ஆனாலும் தமன்னாவிடம் பலர் காதல் பற்றி கேள்வி கேட்பது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமன்னா, ஆமாம் நான் காதலிக்கிறேன். அதுவும் ஆழமாக காதலிக்கிறேன். ஆனால் நான் காதலிப்பது ஒரு ஆணை அல்ல என் வேலையை என்று தன் பதில் மூலம் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதனால், இவர் தனது உண்மையான காதலை இப்படி பூசி மெழுகுகிறார் என்று பலரும் நினைக்கும் நிலையில், இன்னொரு தரப்பு சந்தைக்கு வர வேண்டும் மலிகின்ற பண்டம் என பொறுமையோடு காத்திருக்கிறார்கள். 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top