கட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் அவர்கள் நாடுதிரும்பவுள்ளனர்.
அண்மையில் கட்டாரில் இடம்பெற்ற தீவிபத்தில் குறித்த 12 பேரும் தங்களின் உடமைகளை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் அவர்கள் பணியாற்றிய நிறுவனம் அவர்களுக்கான வசதிகளை வழங்கிய போதும், அவர்கள் குறித்த நிறுவனத்துக்கு எதிராக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அடுத்து அவர்கள் காவற்துறையினரால் கைது செய்யபட்டு இலங்கைக்கே திருப்பி அனுப்பப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.