Police grills Pradeep Gunawardana - பிரதீப் குணவர்தனவிடம் விசாரணைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,500 Views
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் குணவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் இரண்டு பில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பிலேயே இவ் விசாரணை இடம்பெற்றுகின்றது.