Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

Thajudeen might have been killed CID informs court - தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,674 Views
கடந்த 2012 ஆம் ஆண்டு  உயிரிழந்த றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக ரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பிரபல கழகங்கள் மற்றும் இலங்கையின் தேசிய ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தாஜூதீன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அதிகாலை விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நாரென்பிட்டியவில் அவர் விபத்தில் உயிரிழந்த தாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவரது பணப்பை கிருலப்பனையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட து.

அவரது மரண பரிசோதனை அறிக்கையும் நீண்ட காலதாம த த்துக்கு பின்னர் கடந்த பெப்ரவரி மாதமே ஒப்படைக்கப்பட்ட துடன் அதில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் இருந்தமையால் , விசாரணை நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்ப ட்டது.

இவ்வழக்கு தொடர்பான கைது நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top