பஷிலுக்கு திடீர் சுகயீனம்
Basil admitted to Cardiovascular ward - பஷிலுக்கு திடீர் சுகயீனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பஷில் ராஜபக்ஸ, திடீர் சுகயீனம் காரணமாக விசேட பரிசோதனைகளுக்காக இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை எம்.பி. ஒருவர் எமக்கு தெரிவித்தார்.