Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
நயன்தாராவின் நாடகம் அம்பலமானது

Nayanthara # love news - நயன்தாராவின் நாடகம் அம்பலமானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37,565 Views

டந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்களுக்கு தான் பஞ்சம் இல்லை, த்ரிஷா திருமண முறிவில் ஆரம்பித்து, நயன்தாரா ரகசிய திருமணம் வரை கலை கட்டியது.


இதில் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பெரிய சர்ச்சையை கிளப்ப, பின் அவர்களே அதை மறுத்தனர். ஆனால், கண்டிப்பாக இவர்களுக்கு காதல் தான் என்று ஒரு தரப்பு சொல்கின்றது.

நயன்தாரா இனி தெலுங்கு படத்தின் தான் முழு கவனமும் செலுத்த போகிறாராம், அந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் யாரும் இவரை மறந்து விடக்கூடாது அல்லவா...! அதற்கு தான் இந்த வதந்தி என சிலர் தலையில் அடித்து கொண்டு கூறுகின்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top