Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
20
புங்குடுதீவு மாணவி படுகொலை: வடக்கு, கிழக்கில் இயல்புவாழ்க்கை பாதிப்பு

Turmoil in Jaffna over girl's murder in Jaffna - புங்குடுதீவு மாணவி படுகொலை: வடக்கு, கிழக்கில் இயல்புவாழ்க்கை பாதிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,115 Views
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் கடந்த 17ஆம் திகதி பாடசாலை மாணவி ஒருவர் கூட்டு பாலியல் துஸ்பிரயேகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பினால் விசாரணை நடவடிக்கைகள் குற்ற விசாரணை பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 9 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டடுள்ளனர்.



இதனிடையே இந்த சம்வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த வகையில் யாழ்ப்பணத்தில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வாரகால தெளிவூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா தெரிவித்தார்.



கிளிநொச்சியிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக எமது கிளிநொச்சி செய்தியாளர் குறிப்பிட்டார்.

மன்னாரில் இது தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.



முசலியிலும் இது போன்ற பேரணிகள் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த சம்வத்தை ஒட்டி வவுனியாவிலும் ஆர்ப்பட்டங்கள் இடம்பெறுவதாக எமது வவுனியா செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை , யாழ் நீதிமன்றத்துக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை களைக்கும் பொருட்டு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.


புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதை அறிந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற கட்டத்தொகுதி மீது கற்களை வீசியுள்ளனர்.இதனால் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




   

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top